Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:03:45 PM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameShahul Hameed
PlaceHong Kong
Approved Comments52
Rejected Comments6
கருத்துக்கள்
எண்ணிக்கை
52
பக்க எண்
1/6
பக்கம் செல்ல
செய்தி: காயல்பட்டினம் நகராட்சியில் திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடம் (BIO-GAS PLANT) அமைக்க நிதி ஒதுக்கீடு! சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... திட்ட கிடப்பு !
posted by Shahul Hameed (Hong Kong) [11 April 2013]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 26819

எல்லாம் என்னுடைய ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டம், பின்பு நிறைவேற்றப்பட்டது இருக்கட்டும், உங்களுக்கு முந்திய ஆட்சி காலத்தில் கொண்டுவந்த திட்டங்களை ஏன் கிடப்பில் போடுகிறீர்கள்? அதையும் மக்களுக்கான திட்டம்தான் என்று நிறைவேற்றினால் தமிழ் நாடு வளம் பெரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கோமான் தெருவில் மணல் லாரி கவிழ்ந்து இளைஞர் பலி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...லாரி கவிழ்ந்து இளைஞர் பலி
posted by Shahul Hameed (Hong Kong) [28 September 2012]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 22481

இது போல் எத்தனை வீடுகளுக்கு முன்பு கழிவு தொட்டி உள்ளது என்று யாருக்கு தெரியும்? இதுவும் கொலை குற்றத்திருக்கு சமமே! திருந்துவார்களா நம் மக்கள்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மாட்டிறைச்சி விலையேற்றம்! கிலோவுக்கு 20 ரூபாய் அதிகரிப்பு!! ஒரு வருடத்தில் மட்டும் 40 ரூபாய் விலையேற்றம்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மாட்டிறைச்சி விலையேற்றம்!...
posted by Shahul Hameed (Hong Kong) [28 July 2012]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 20241

பேசாமே 2 - 3 கடையை திறந்து நய விலைக்கு விக்க ஆரம்பித்தால் வழிக்கு வருவான்வோ போல.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சிறந்த நகராட்சிகளுக்கு ரொக்க பரிசு: ஜெயலலிதா அறிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:சிறந்த நகராட்சிகளுக்கு ரொ...
posted by Shahul Hameed (Hong Kong) [28 July 2012]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 20222

ஜஹாங்கிர் அவர்களே!

V .S .M . காக்கா அவர்களின் ஆசை சிறந்த நகராட்சிகளுக்கு ரொக்க பரிசு நம் நகர் மன்றதிருக்கு கிடைக்க வேண்டும் என்பது தான். அதை அவர்களின் ஸ்டைலில் சொல்லி இருக்கிறார்கள் அவ்வளவே! தப்பாக எடுக்க வேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு ஜூன் மாதம் மானியமாக - 18 லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டினம் நகராட்சிக்க...
posted by Shahul Hameed (Hong Kong) [27 July 2012]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 20216

வார்டு மெம்பெர் எல்லோரும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் போல் தெரிகிறது. மேல் உள்ளவர்கள் கொஞ்சம் இறங்கி வந்தால் முழுவதுமாக ஒற்றுமையாக ஆகிவிடும், இன்ஷா அல்லாஹ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வங்கி கணக்கு இருந்தால் தான் அடுத்த ஆண்டு இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:வங்கி கணக்கு இருந்தால் தா...
posted by Shahul Hameed (Hong Kong) [13 July 2012]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 19991

செய்து அப்துல் பாரி அவர்களுக்கு!

தாங்கள் கூறுவது போல் ஹஜ்ஜு கமிட்டி மூலம் ஹஜ்ஜிக்கு போக பதிவு செய்து நான்காண்டுகளுக்கு மேல் காதிருபோரை தக்க ஆதாரத்துடன் வெளி கொண்டுவந்து பொது அமைப்புகள் மூலம் போராட வேண்டும். அப்போது தான் அங்குள்ள குறைகளை போக்க முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தொடர் மின்வெட்டைக் கண்டித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்கக் கோரியும் மார்ச் 06ஆம் தேதி கடையடைப்பு! அனைத்துக் கட்சி, பொதுநல அமைப்புகள் கூட்டத்தில் முடிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:தொடர் மின்வெட்டைக் கண்டித...
posted by Shahul Hameed (Hong Kong) [05 March 2012]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 17459

அப்படி ஒரு வேலை எல்லா ஜமாத்தும் ஆதரித்தாலும் அனைத்து மக்களின் ஆதரவு உள்ளதா? என்ற கேள்வி எழும். இப்படியாக போனால் இன்னொரு தேர்தல் நடத்ட வேண்டியது வரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நஸூஹிய்யா மத்ரஸாவில் மகளிர் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்! திரளான பெண்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நஸூஹிய்யா மத்ரஸாவில் மகளி...
posted by Shahul Hameed (Hong Kong) [02 March 2012]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 17323

தன்னலம் பாராமல் பொது சேவை செய்து வரும் பெரும் மதிப்புக்குரிய துளிர் சேக்கணா அவர்களின் பொது பணி தொடர வாழ்த்துக்கள். நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுலுடன் வாழ இறைவனிடம் பிராதிக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அப்ப யாருக்குமே குண்டாக ஆசையில்லையா...? (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அப்ப யாருக்குமே குண்டாக ஆ...
posted by Shahul Hameed (Kayal Patnam) [18 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14834

எனக்கு ஒரு சந்தேகம்! அந்த இடத்தை குறிப்பாக நோட்டமிட்டு பலம் அடைந்து உள்ளதா என்று பார்க்க வேண்டும். இப்போது போடப்பட்டுள்ள கழிவு தும்புக்கு போட்டியாக இந்த சரக்கு மாற வாய்ப்பு உள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: செய்தி விமர்சனம்: நகர்மன்ற துணைத் தலைவர் தேர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:செய்தி விமர்சனம்: நகர்மன்...
posted by Shahul Hameed (Hong Kong) [30 October 2011]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 12608

14 கவுன்சிலர்கள் பெற்ற மொத்த வாக்குகள் சகோதரி ஆபிதா அவர்கள் பெற்ற வாக்குகளை விட குறைவாக இருக்கலாம். அதற்காக சகோதரி ஆபிதா அவர்களை துணை தலைவியாக கொண்டு வர முடியுமா?

வெற்றியை ஏற்று கொண்டதை போல் தோல்வியையும் ஏற்று கொள்ளும் பக்குவமும் வர வேண்டும். நீங்கள் தலைவர் தேர்வில் காட்டிய ஆர்வத்தை கவுன்சிலர்கள் தேர்விலும் காட்டி கணிசமான ஆதரவு உறுபினர்களை பெற்று இருந்தால் இந்த நிலை வந்திருக்காது.

அதை போல் இப்போது தேர்வு செய்யபட்ட உறுப்பினர்கள் நீங்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்று எந்த சட்டதில் இருக்கிறது? நீங்கள் சொல்வதை கேட்டால் மற்றும் அது ஜனநாயகம் ஆகுமோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
52
பக்க எண்
1/6
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved